மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்!
Friday, October 27th, 2017
நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
Related posts:
வாகன நெரிசலை தவிர்க்க வருகின்றது தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதம்!
71 ஆவது பிறந்த ததினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை - எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
|
|
|
எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு அறிவிப்பு...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன - அடுத்த 12 வருடங்களில் இலங்...
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி நிதியமைச்சிடம் கடிதம்!


