உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!
Monday, October 23rd, 2017
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கம் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
நாளையதினம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106