பிரஜாவுரிமைகளை ஆராய தீர்மானம்!

Monday, October 23rd, 2017

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சஹீல முனசிங்க வெளிநாட்டவர் என்ற விடயம் தெரியவந்ததன் பின்னர், நாட்டில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளினதும் பிரஜாவுரிமைகள் தொடர்பில் பரீட்சிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தின்கீழ் கட்சிகளின் நிர்வாகிகள் வெளிநாட்டவர்களாக இருக்க முடியாது என்ற விடயத்தை கருத்திற்கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளின் பிரஜாவுரிமைகளையும் ஆராய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

Related posts:


அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
தேசிய சபையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் க...
பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம் - நாடாளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவி...