கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2017

விபத்துக்குள்ளான Merchant Sailing Vessel என்ற இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக  கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து மாலைதீவு நோக்கி பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது.

இந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு படகில் இருந்த போது நாட்டின் கடற்றொழில் வள்ளங்களின் உதவியுடன் இவர்கள் 20 ஆம்திபதி மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106