1 ஆம், 2ஆம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்!
Saturday, October 21st, 2017
ஜனவரி மாதம் முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
Related posts:
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்
காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அ...
|
|
|


