பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!
Saturday, October 21st, 2017
விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்காது இருக்கும் இராணுவவீரர்களுக்கான பொது மன்னிப்புகாலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் நடைமுறையிலிருக்கும் என இராணுவ நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட றெஜிமென்ட் பிரிவுக்கு சமூகமளித்து இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்கும் இராணுவ வீரர்களுக்கு அவர் மேலும் அறிவித்துள்ளார்
Related posts:
தோழர் முரளி அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அஞ்சலிகள்!
ஜனாதிபதி தேர்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார்!
புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி - IMF எச்சரிக்கை !
|
|
|


