புகையிரத ஊழியர்களது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
Friday, October 20th, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினை கைவிடுவதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையடலினை அடுத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - அறிக்கைகளை வழங்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் ஜனாதிபதியி...
புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு - பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத...
|
|
|


