ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு!
Thursday, October 19th, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் சந்திப்பின்போது உடனிருந்தன
Related posts:
செயலில் அருகதையற்றோர் பேசிப் பேசியே காலத்தை வீணடிக்கின்றனர் - ஈ. பி. டி. பி.
கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவமாக மாறாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உறுத...
விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் - விவசாய அமைச்சர் ...
|
|
|


