தேர்தலை பிற்போட வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய!
Wednesday, October 18th, 2017
தேர்தலை பிற்போட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்கழுவின் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பல்வேறு காரணங்களை காண்பித்து தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது என அவர் கோரியுள்ளார்.தேர்தல் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று - யாழ். போதனாவில் மற்றுமொரு மரணம் பதிவு!
ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெர...
அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தில் 2000 ஊழியர்களை பணிநீக்கம் - ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்?
|
|
|


