தெங்கு உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை!
Wednesday, October 18th, 2017
நாட்டில் தேங்காய்க்கு அதிகளவிலான கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது தேசிய ரீதியில் இந்தநிலை எதிர்காலத்திலும் தொடரக்கூடும் . எனவே வவுணதீவு பிரதேசத்தில் தெங்கு உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மண்முனை மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதேசத்தின் தெங்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
.
Related posts:
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...
சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுற...
எதிர்வரும் நவம்பர் 14 பொதுத் தேர்தல் - ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடன் வெளியானது அ...
|
|
|
10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு - ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அடுத்த மாதம்...
உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – வழமையான மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது - தெளிவுபடுத்தத் தயார் என்கிறார் அணையாள...


