சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவித்தல் பதாதை!
Saturday, October 14th, 2017
மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் அறிவுறுத்தும் அறிவித்தல் பதாகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு அபிவிருத்தி குழு மற்றும் புழு மூன் சிறுவர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இவ்அறிவித்தல் பதாதை மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
சோலர்மூலம் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு விவசாயக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் - ளி...
|
|
|


