ஆரம்பமானது தேசிய உணவு உற்பத்தி யுத்தம்!
Friday, October 6th, 2017
தேசிய உணவு உற்பத்தி யுத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுடன் ஆரம்பமாகியுள்ளது .
தேசிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது இதன்படி இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் உணவு உற்பத்தி வாரம் அமுலாக்கப்படுகிறது
Related posts:
கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விசேட நிவாரணங்களை வழங்கும் வகையில் அடையாள அ...
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் - வளிமண்டலவியல் திணைக...
பொருத்தமற்ற நெல்லை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!
|
|
|


