“சதோச “வில் குறைந்த விலையில் பொருட்கள்!
Friday, October 6th, 2017
சதொச நிறுவனம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் - அரச போக்குவரத்து சபை அறிவிப்பு!
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க் வாய்ப்பு - பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் த...
விசேட அமைச்சரவை பத்திரம் விரைவில் முன்வைக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
|


