தரம் ஐந்து: 20 ஆம் திகதிவரை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்யலாம்!
Friday, October 6th, 2017
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையின் பெ பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 27ஆம் திகதி கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை ஆரம்பம்!
போராட்டங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை !
அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி - 3,000 குறும் தூர பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் என எச...
|
|
|


