யாழ்ப்பாணத்தின் இரு பகுதிகளில் இன்று மின்தடை
Thursday, October 5th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் இரு வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(05) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, அராலி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள் - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!
பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது - உயர் நீதிமன்றம் தீர்மானித்...
|
|
|


