புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!
Thursday, October 5th, 2017
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது
வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளி விபரங்கள்

Related posts:
அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
உணவுச் சட்டத்தில் திருத்தங்கள்!
வீடற்றவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே விடுதியில் குடியிருப்பவர்களை போன்று வாழும் நிலை விரைவில் முடிவுக்க...
|
|
|


