தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை!
Wednesday, October 4th, 2017
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு செயற்குழு பிரதமர் தலைமையில் கூடுகிறது!
பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவாருங்கள் - அமெரிக்கா!
வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


