மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்றது!
Monday, October 2nd, 2017
வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் 1 ஆமத திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. 33 உறுப்பினர்களைக்கொண்ட வடமத்திய மாகாண சபையில், 21 உறுப்பினர்களைப் பெற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தமை குறப்பிடத்தக்கது
இதில் ஐக்கிய தேசிய கட்சி 11 உறுப்புரிமைகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1 உறுப்புரிமையையும் பெற்றிருந்தது.
Related posts:
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...
வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...
|
|
|
கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் – மட்டக்களப்பில் அமைச்சர் நாமல் ஆராய்...
நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரை...
சுதந்திரத்தின் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம் - நிதி அமைச்சர் நாடாளும...


