நோபல் பரிசிற்கான பரிந்துரையில் ஜனாதிபதி!
Friday, September 29th, 2017
2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் குறித்த இந்த பரிசிற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியலொன்றை ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. குறித்த நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
Related posts:
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்!
அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது - முன்னாள் விள...
|
|
|


