நிறைவுக்கு வந்தது மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்!
Thursday, September 21st, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் அதனை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளனர்.
பொறியியலாளர்களை தவிர்த்து மற்றைய அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை நேற்று தீர்மானித்திருந்த நிலையில் , தொழிற்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
நீர்வடிகாலமைப்பு தொடர்பில் வலிமையான சட்டமூலம்!
தேர்தலை சம்பிரதாயமாக பார்க்காமல் அரசை தீர்மானிக்கும் சக்தியாக உணர வேண்டும் – வேட்பாளர் ஐயாத்துரை ஶ...
நாட்டில் சீனி – பால்மாவுடன் எரிவாயுவிற்கான தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு...
|
|
|


