சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காண விசேட வேலைத்திட்டம்!
Monday, September 18th, 2017
சட்டங்களை புறந்தள்ளுகின்ற சாரதிகளுக்கு பதிலாக சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பமாகின்றது
கொழும்பின் பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் இன்று இடம்பெறுவதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒன்று சன்மானமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் பெப்ரவரி இறுதியில்!
நாடு கடத்தப்பட்டவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு நியமனம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – பதிலளிக்க தயாராக இருப்பதாக இலங்கை ...
|
|
|


