பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
Thursday, May 19th, 2016
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே நாளை 20 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86 ஆயிரம் மில்லியன் வருமானம் - ஏற்றுமதி விவசாய...
மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT தான் காரணம் - OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக...
|
|
|


