மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்!
Tuesday, September 12th, 2017
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மூன்று பேர் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
பெரு, எஸ்டோனியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு நியமனக்கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
4 வாரங்களில் 31 ஆயிரத்து 690 பேர் கைது : 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் –பொலிஸ் தலைமை அலுவலகம் ...
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை - கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிர...
அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் - அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ...
|
|
|


