பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி: கைச்சாத்தானது ஒப்பந்தம்!
Friday, September 8th, 2017
அனைத்து பாடசாலை மாணவர்களுக்காக ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.
அது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையின் கீழ் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதாகும்.அதன்படி , 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி கிடைக்கப்பெறவுள்ளது
Related posts:
சாரதிகளுக்கு விபத்து சார்ந்த பயிற்சிகள்!
இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் - அரசாங்கம் அறிவிப்பு!
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் கையளிப்பு!
|
|
|


