இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் – அமைச்சர் கயந்த!
Wednesday, September 6th, 2017
இவ்ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தேர்தலைத் தள்ளிப் போடும் எண்ணத்தில் ஒருபோதும் செயற்படவில்லை. அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும...
பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!
சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் - சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் - மனித ...
|
|
|


