80 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!
Tuesday, September 5th, 2017
எல்லைதாண்டி மின்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 கடற்றொழிலாளர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்
அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுமாக 80 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
தபால் ஊழியர்ககளும் வேலை நிறுத்தத்தம்!
தேர்தல் செலவுகளை பத்து பில்லியனிற்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி - மகிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் - வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள...
|
|
|


