இலங்கைப் படகை கண்காணித்துள்ள இந்தோனேசிய கடற்படை!
Monday, September 4th, 2017
சட்டவிரோதமாக இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த படகு அவுஸ்திரேலியாவுக்கு அல்லது நியூஸிலாந்துக்கு செல்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது கடற்படையினருக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
கவச வாகனங்களின் பயன்பாடு ஆரம்பித்து 100 ஆண்டுகள் பூர்த்தி!
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் - கிழக்கு இந்திய மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடு...
|
|
|


