வடமாகாணசபையின் விசேட அமர்வு மாற்றம் !
Friday, September 1st, 2017
வட மாகாணசபையின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று வியாழக்கிழமை(31) இடம்பெறவிருந்த விசேட அமர்வு அடுத்த மாதம்-04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வட மாகாணசபையின் கடந்த மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வுகள் இரண்டு நடந்தேறியிருக்கும் நிலையில் மூன்றாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெறுவதாகவிருந்தது. இந்நிலையிலேயே குறித்த அமர்வு எதிர்வரும்- 04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாகாணசபைகளை முடக்கும் சட்டமூலம் என விமர்சிக்கப்பட்டு வரும் 20 ஆவது சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு...
நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


