உயர்தர பரீட்சையில் மோசடி: ஒருவர் கைது!
Thursday, August 31st, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உகன பரீட்சை மத்திய நிலையத்தில் வைத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, கணக்கியல் பரீட்சைகளுக்காகவே இவ்வாறு மாணவர் ஒருவர் ஆள்மாராட்டம் செய்துள்ளார். இது குறித்து பரீட்சை மேற்பார்வையாளரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆள்மாராட்டம் செய்ய வந்த 32 வயதான குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். இன்று அவரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பாடசாலை நிர்வாகம் பாடசாலைச் சபையிடம் - புதிய திட்டம் தயாரிக்கிறார் கல்வி அமைச்சர்!
பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிக்க நடவடிக்கை – தொடருந்துத் திணைக்களம்!
அரசியலுக்காக எங்களின் வாழ்கையில் அடிக்காதீர்கள் - கடற்றொழிலாளர்கள் மன்றாட்டம்!
|
|
|
உருளைக் கிழங்கு செய்கைக்கான நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் - விவசாய அமைச்சு அதிகாரிகளுக்க...
ட்றிப்பல் சுப்பர் பொஸ்பேற்று உரத்துடனான கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையு...
கொழும்பு - யாழ். மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் - இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் எச்...


