தலைசிறந்த வீரர் விருதை வென்றார் ரொனால்டோ!
Saturday, August 26th, 2017
2017ஆம் ஆண்டின் தலைசிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ.ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வருடந்தோறும் சிறந்த வீரரை தெரிவு செய்து விருது வழங்கி சிறப்பிக்கும்.
இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இடம்பிடித்திருந்தனர்.இருப்பினும் மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ மூன்றாவது முறையாக விருதை வென்றுள்ளார்.பெண்கள் பிரிவில் நெதர்லாந்து அணியின் மார்டேன்ஸ் என்ற வீராங்கனை வென்றது குறிப்பிடத்தக்கது
Related posts:
கெய்லின் சாதனையை சமன் செய்த அலெக்ஸ் ஹேல்ஸ்!
ஒலிம்பிக் மரதனோட்டம்: தங்கம் வென்றவருக்குத் தடை!
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
|
|
|


