உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்கள்
Wednesday, May 18th, 2016
யாழ். பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்கள் சில உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திரம் , மோட்டார்ச் சைக்கிள், பதிவு செய்யப்படாத உழவு இயந்திரப் பெட்டிகள் ஆகியனவே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையிலுள்ளன.
எனவே, குறிப்பிட்ட சான்றுப் பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் அலுவலக நேரத்தில் உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து உரிய பொருட்களை அடையாள படுத்துமாறு நீதிமன்றப் பதிவாளர் கேட்டுள்ளார்.
Related posts:
பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்த யாழில் உதயமாகிறது பண்பாட்டு மறு...
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் த...
பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ள சிறு முறைப்பாடுகள் தொடர்பில்எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்...
|
|
|


