பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு விபத்து – ஏழு பேர் பலி!
Thursday, August 24th, 2017
பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் !
பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!
முதல் முறையாக சோமாலியா நடத்தும் ஆப்பிரிக்க தலைவர்களின் மாநாடு!
|
|
|


