முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்காவுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு இரத்து!
Monday, August 21st, 2017
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்த மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு செய்திருந்த ஏற்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவரர்களுக்கு அறிவிக்கும் சுற்று நிருபமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடே ரவி கருணாநாயக்க செய்த இறுதி உத்தியோகபூர்வ ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை-சீன இடையே புதிய சகாப்தம் திறக்கப்படும்-ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சர...
எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ ...
|
|
|


