நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!
Sunday, August 20th, 2017
வரலாற்றுப் புகழ்பெற்ற. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று நடைபெற்றுவருகிறது.
வருடாந்த திருவிழாவின் 24ஆம் நாளான இன்றைய தினம் (20) நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அலையெனப் பக்தர்கள் திரண்டு வந்து நால்லூரானை வணங்கி அருள்பெற்று வருகின்றனர்.

Related posts:
புதிய தேர்தல் திருத்தச் சட்டம்: போட்டியிடாமலேயே பெண்கள் வெல்ல வாய்ப்பு - தேர்தல் மேலதிக ஆணையாளர் தெர...
ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் - மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!
சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் - சுகாதார அமைச்சர் தெரிவ...
|
|
|


