ஜனாதிபதியுடன் தேயிலை வர்த்த சம்மேளன பிரதிநிதிகள் சந்திப்பு!
Friday, August 11th, 2017
இலங்கைத் தேயிலை வர்த்த சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் தேயிலை பெருந்தோட்டத்துறையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது இதன்போது அவர்கள் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதுடன் தேயிலை வர்த்தக சம்மேளனத்தின் நினைவுப் பரிசு மற்றும் இலங்கை தேயிலை தொழிற்துறையின் வரலாறு தொடர்பான ஆராய்ச்சி நூலும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106