அரியாலை பகுதி வறிய குடும்ப ங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயககட்சியினால்கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
Thursday, August 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் அரியாலை தென்கிழக்குப் பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீடு புனரமைப்பிற்காக கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் நல்லூர் பிரதேச ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்தபகுதி மக்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக அம்மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாகாண மந்திரி டெனீஸ்வரனை வாகனத்தில் கட்டி ஈ.பி.டி.பியிடம் இழுத்துச் சென்ற இ.போ.ச ஊழியர்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!
ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவ...
|
|
|


