அமெரிக்க இராணுவத்தின் தளம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்!
Thursday, August 10th, 2017
அமெரிக்காவின் கயூம் பிராந்தியம் அருகே உள்ள அமெரிக்கா ராணுவத்தின் தளம் அருகே நடுத்தர வகை ஏவுகணை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ள ஒரு சில தினங்களில் வடகொரியா தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவல் அங்குள்ள பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
கனடா பிரதமருக்கு கடந்தகால வரலாற்றை நினைவூட்டிய டிரம்ப்!
முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் இந்தியப் பிரதமர்! நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்!
நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!
|
|
|


