புகையிரத சேவையில் மாற்றம்!
Thursday, August 10th, 2017
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு புகையிரத சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள புகையிரதங்களை விட மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!
மொடேனா தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமானதாக அமையும் - அ...
சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வெளியிட வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
|
|
|


