அனைத்து மாணவ ஒன்றியத்திற்கு தடை!
Saturday, August 5th, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயல்பாட்டு உறுப்பினரான மங்கள குமார உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் 10 பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
பிரதமர் காரியாலயம், அலரிமாளிகை, அமெரிக்க தூதரகம், இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் சினமன் ஹோட்டல் ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதை தடுத்து இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்குள் அனுமதியின்றி நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கொள்ளுபிட்டி காவற்துறை, நீதிமன்றத்தில் கோரியதற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ் - கொழும்பு பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் அறவிட முடியாது காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் அறிவ...
இலங்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்
தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி!
|
|
|


