மன்னார் மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
Monday, May 16th, 2016
தொடரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வலையக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
ஊடகங்களை மேற்பார்வையிட சுயாதீன ஆணைக்குழு - ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கொடுப்பனவு – கல்வி அமைச்சு தீர்மானம்!
முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை - விவசாய அமை...
|
|
|


