உபாதைக்கு உள்ளான ரங்கன!
Saturday, July 29th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளின் போது இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் உபாதைக்கு உள்ளானார்.
தில்ரூவான் வீசிய பந்தை இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தடுத்தாடிய போது அதனை பிடிக்கச் சென்ற வேளை இவ்வாறு ரங்கன ஹேரத் உபாதைக்கு உள்ளானார். இந்நிலையில் ஓய்வு அறைக்கு சென்ற ரங்கன ஹேரத், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் களத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணியின் வீரர் அசேல குணவர்தான உபாதைக்கு உள்ளாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வோனர் அதிரடி - வென்றது அவுஸ்திரேலியா!
இளம் பறவைகள் உதைப்பந்தாட்டம் : அலை ஓசை – யுனிபைட் இறுதிப் போட்டிக்க தகுதி!
அவுஸ்திரேலிய கனவு அணியில் ரங்கன ஹேரத்துக்கு இடம்!
|
|
|


