பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
Wednesday, July 26th, 2017
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது உதவி பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டார்.
Related posts:
பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - வேலணை பிரதேச சபை தவிசா...
2022 ஆம் ஆண்டில் 433 காட்டு யானைகள் உயிரிழப்பு - தேசிய செயல் திட்டம் சுற்றாடல் இயற்கை வளங்கள் மற்று...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் தயார் – அதிகாரிகள் கட்டாயம் படமைகள...
|
|
|


