மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, July 25th, 2017
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தல் மற்றும் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகளின் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
எனினும் இந்த பணிப்புறக்கணிப்பு, டெங்கு சிகிச்சை, புற்றுநோய் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரியில் - அமைச்சர் மகிந்த அமரவீர!
கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் - வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!
வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்...
|
|
|


