சுற்றுலாப் பயணிகள் மூலம் 43 மில்லியன் வருமானம்!
Sunday, May 15th, 2016
கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் கண்டி பேராதனை இயற்கை தாவரவியல் பூங்காவை பார்வையிட 3,29,744 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இச்சுற்றுலா பயணிகளின் மூலம் இப்பூங்காவிற்கு 43 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் இப்பூங்காவிற்கு 3,00,250 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் 29,494 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related posts:
3 இலட்சம்வாக்காளர்களுக்கு அடையாளஅட்டைகள் இல்லை!
நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு - பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு - அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
|
|
|


