வெளிவிவகார அமைச்சரக்கு பிணைமுறை ஆணைக்குழு அழைப்பு!
Monday, July 24th, 2017
சர்ச்சைக்குறிய பிணைமுறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்
பிணைமுறை தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற போது நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்க இருந்த நிலையில், அவர் பிணை முறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்
கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடொன்றை பதிவு செய்த அரச சட்டத்தரணி பேராசிரியர் அவந்தினி பெரேரா, எதிர்வரும் தினங்களில் ஆச்சர்யம் ஊட்டும் சாட்சி ஒருவர் பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
Related posts:
சுமந்திரனைக் கொல்லும் முயற்சி புனர்வாழ்வு பெற்ற போராளிகள் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள் - பாதுகாப்ப...
தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி மறைத்து காப்புரிமை – யாழ். மாநகர சபையின் பித்தலாட்டத்தால் இழப்...
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிப்பு...
|
|
|


