யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரை மணிநேர பணிப்புறக்கணிப்பு!
Monday, July 24th, 2017
யாழ் மாவட்ட மேல் நிதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரைமணி நேர பணிப்பறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணி வரையான அரை மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்ட செயலாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே குறித்த சம்பவத்தை கண்டித்து யாழ் பேருந்து நிலைய முன்றலில் பொது அமைப்பினர் சில இணைந்து கண்டன
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
பெண்களுக்கென தனியான பஸ் சேவை விரைவில் ஆரம்பம்!
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது - நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|





