சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்!
Friday, July 21st, 2017
இலங்கைக்கான சுவிஸ்சர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வால்க்கர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ்ரோவ் கலந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீனியின் விலை குறைப்பு!
ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை மீண்டும் ஆரம்பம்!
மார்ச் மாதம் இலங்கை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப...
|
|
|


