காணாமல் போனோர் சட்டமூலத்தில் ஜனாதிபதி கையொப்பம்!
Friday, July 21st, 2017
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதித் தேர்தல் : பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை!
சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது - போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை - ரஷ்...
தேசிய பாடசாலை மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களற்ற ஒரே விதமான பாடசாலைகளாக சகலதையும் செயற்படுத்துவதற்கு ...
|
|
|


