10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு சேவை!
Wednesday, July 19th, 2017
இலங்கை கடற்படையின் காலி மத்திய நிலையத்தினூடாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 நவம்பர் 13ம் திகதி முதல் இந்த சேவைகள் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடற்படையினர் இதுபோன்று மேலும் இரு சேவை நிலையங்களை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் அதிரடிப்படையைக் களத்தில் இறக்க நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு!
அரசியல்வாதிகள் மீது மட்டும் விரல் நீட்டக் கூடாது. நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடி...
கடினமான சூழ்நிலையிலும் வீதி ஒப்பந்ததாரர்களுக்கு 36 ஆயிரத்து 690 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது -...
|
|
|


