முடிவுக்கு வந்தது பட்டதாரிகள் போராட்டம்!
Wednesday, July 19th, 2017
அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரக்கோரி கடந்த 143 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாத காலத்திற்குள் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இன்று (19) தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் குறித்த இரண்டு மாத காலத்தில் தமக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால்இ மீண்டும் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
குறைந்த வயதிலேயே ஜெயலலிதா மறைந்து விட்டார்: கருணாநிதி இரங்கல்!
எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் இலங்கையர்களாக கருதியே சேவையாற்றுகின்றோம் – இராணுவத் தளபதி சவேந்திர சி...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!
|
|
|
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் - பாதுகாப்பு ...
கொரோனா அச்சுறுத்தல் - நாட்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க நடவடிக்கை - அமைச்...


